மல்டிக்ஸ் AX+

திறந்த கதவு அமைப்புகள் மற்றும் சரக்கு ஏற்றும் இடவசதியுடன், உங்களது தொழிலுக்கான பயணிகள் மற்றும் கருவிகளுக்கான கூடுதல் இடவசதியை AX+ வழங்குகிறது. இதன் உறுதியான மேற்கூரை கடுமையான சீதோஷ்ண நீலையில் இருந்து பாதுகாக்கிறது, அதேவேளை அதன் உருளையைப் போன்ற கட்டமைப்பு பாதுகாப்பினை உறுதி செய்கிறது.

2 நிறங்களில் கிடைக்கிறது.

செஞ்சிவப்பு
தூய்மையான வெள்ளை

ஒரு விலைப்புள்ளியைக் கோரவும் சிற்றேட்டினை பதிவிறக்கம் செய்யுங்கள்

விவரக்குறிப்புகள்

பேராமீட்டர் மல்டிக்ஸ் AX+
வாகன வகை தனிப்பட்ட
இருக்கை அளவு 5
எரிபொருள் டீசல்
இன்ஜின் வகை G510W III (கிரீவ்ஸ் நான்கு-ஸ்டிரோக், ஒரு-சிலிண்டர் BS III)
இன்ஜின் சிஸ்டம் டைரக்ட்-இன்ஜெக்ஷன் , இயற்கையான ஆஸ்பிரேஷன்
எரிபொருள் டேங்க் கொள்ளளவு (ltrs) 11.5
டிரான்ஸ்மிஷன் கைமுறை: 4 முன்னோக்கி+ 1 பின்னோக்கி
இன்ஜின் திறன் (cc) 510.7
அதிகபட்ச சக்தி (PS @ RPM)
அதிகபட்ச சக்தி (KW @ RPM)
9.92 PS at 3000
7.3 KW at 3000
அதிகபட்ச முறுக்குவிசை (Nm @ RPM) 27.1 Nm at 1400-2200
கெர்ப் எடை (kg) 650
மொத்த வாகன எடை - GVW (kg) 1150
நீளம் (mm) 3235
அகலம் (mm) 1585
உயரம் (mm) 1856 
வீல்பேஸ் (mm) 2005
வீல் டிராக்: முன்புறம்(mm) 1350
வீல் டிராக்: பின்புறம்(mm) 1350
புட் இடவசதி (ltrs) 418.3
திருப்பு வட்ட விட்டம் (m) 3.93
கியர் வகை Constant mesh
சஸ்பென்ஷன்: முன்புறம் ஹைடிராலிக், மெக்பெர்சன் ஸ்டிரட்
சஸ்பென்ஷன்: பின்புறம் ஹைடிராலிக், இரட்டை விஷ்போன்
டயர் அளவு 155/80 R13 79T, ரேடியல்/டீயூப்லஸ்
பிரேக்ஸ்: முன் & பின் டிரம், ஹைட்ராலிக்
கிரவுண்டு கிளியரன்ஸ் (mm) 172

Rotate back to portrait mode.