நேர்த்தியான உதிரிபாகங்கள்

நீங்கள் விரும்பியது போல் நேர்த்தியான மற்றும் பயன்மிக்க உதிரிபாகங்கள், X-Port TM விரிவாக்கங்கள், வடிவமைப்புகள் மற்றும் கூடுதலாக-சேர்க்கக்கூடிய பேனல்கள் ஆகியவற்றின் மூலமாக மல்டிக்ஸை ஸ்டைலாக்குங்கள். இதனை ஓட்டுங்கள், பயன்படுத்துங்கள், அலங்கரித்திடுங்கள். அல்லது அவ்வாறு செய்யாமலும் இருக்கலாம். எப்படி இருந்தாலும் அது பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும்.

முன்புற காப்புறை

பின்புற காப்புறை

மிருதுவான பாடி கவர்*

ஸ்பீக்கர்கள்

இருக்கை உறைகள் (சிக்கனமானது)

இருக்கை உறைகள் (பிரிமியம்)

வீல் கவர்

ஸ்டீயரிங் வீல் உறை

ரப்பர் மேட்

*மல்டிக்‌ஸ் Ax+க்கு மட்டுமேயான ஒரு உதிரிபாகமாக விற்பனை செய்யப்படுகிறது.
காண்பிக்கப்பட்டுள்ள அனைத்து படங்களும் உண்மையான பொருட்களின் பட விளக்கங்களாகும்.

Rotate back to portrait mode.