உதவி அழைப்பு

மலைகளோ அல்லது காடுகளோ, கிராமங்களோ அல்லது நகரங்களோ, 24x7 நாங்கள் உங்களது சேவைக்காக காத்திருக்கிறோம். விசாரணைகள், புகார்கள் அல்லது உதவிக்கு மல்டிக்ஸ் 24x7உதவி அழைப்பு எண்ணில் எங்களை அழைத்து மற்ற விஷயங்களை எங்களது பொறுப்பில் விட்டு விடுங்கள். எங்களை அழைக்க

மல்டிக்ஸ் நடமாடும் சேவைகள்

உங்களது பயணம் செய்யும் ஆற்றல் மற்றும் நேரத்திற்கு நீங்கள் எந்த அளவுக்கு மதிப்பளிக்கிறீர்களோ அதே அளவு நாங்களும் மதிப்பளிக்கிறோம். அதனால்தான் நீங்கள் நகரில் அல்லது நெடுஞ்சாலையில் பிரச்சனையுடன் நின்றால், அது பகல் நேரமோ அல்லது நடு இரவாக இருந்தாலும் – நாங்கள் உங்களைக் கைவிடுவதில்லை. மல்டிக்ஸின் நடமாடும் சேவைகளின் உதவியால், நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் 24x7உதவி அழைப்பு எண்ணில் எங்களை அழைக்க வேண்டியது மட்டுமே. எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக எங்களது நம்பகமான ஆதரவு குழுவினர் உங்களை வந்தடைவார்கள்.

Rotate back to portrait mode.