ஏன் மல்டிக்ஸ்

புதிய 3-இன்-1 மல்டிக்ஸின் ஒவ்வொரு அம்சமும் ஒரு குறிப்பிட்ட நோக்கத்தைப் பூர்த்தி செய்கிறது. வசதி முதல் பாதுகாப்பு வரை, ஸ்டைல் முதல் சிக்கனம் வரை, இடவசதி முதல் மின்வசதி வரை, மற்ற எந்த வாகனத்திலும் இல்லாத அளவுக்கு இது வசதிகளைப் பெருக்கிக் கொண்டே செல்கிறது.

பவர் ஜெனரேஷன்

உபயோகம் x பல்வேறு பயன்பாடு x மின்சாரம்
ஒரு சக்தியை உற்பத்தி செய்யும் சாதனமான X-Port TM மல்டிக்ஸை 3 கிலோவாட்டுகள் மின்சாரத்தை உற்பத்தி செய்ய உதவி செய்கிறது. அதனால் நீங்கள் உங்களது வீடுகளுக்கு, தண்ணீர் பம்புகளுக்கு, இசை சாதனங்களுக்கு, பதரடிக்கும் காற்றாடிகளுக்கு, வைக்கோல் வெட்டும் கருவிகளுக்கு மற்றும் இதர அவசியமான கருவிகளுக்கு சக்தியளிக்க முடியும். இது ஒரு வாகனம் மட்டுமல்ல, இது ஒரு மின்சக்தி மையமாகும்.

இடவசதி

3-நிமிட இருக்கை அமைப்புமுறை x குடும்பம் x தொழில்
மல்டிக்ஸ் 5 நபர்களைக் கொண்ட ஒரு குடும்பத்தை சுமந்து செல்லும் நிலையில் இருந்து உங்களது தொழிலுக்கான கருவிகளை எடுத்துச் செல்லும் நிலைக்கு 3 நிமிடங்களில் மாறிவிடும். இது ஒன்று, இரண்டு, மூன்று என்று சொல்வதைப் போன்று எளிதானது.

1. ஊக்குகளைக் கழற்றுங்கள் +பின்பக்க இருக்கைளை அகற்றுங்கள்
2. பின்பக்க கண்ணாடியை கழற்றுங்கள் +பின்பக்க இருக்கையை தரையில் மடக்கி வைத்திடுங்கள் +இருக்கையை அதன் இடத்தில் பொருத்துங்கள்
3. போதுமான அளவுக்கு பொருட்களை எடுத்துச் செல்லும் வசதிக்காக பின்பக்க உறையை அகற்றுங்கள்.

அனைத்து சாலையிலும் செல்லும் ஆற்றல்

தரையில் இருந்து உயரமான சக்கர அமைப்பு x Pro-Ride TM சஸ்பென்ஷன் அமைப்பு x இந்திய சாலைகள்
தரையில் இருந்து உயரமான சக்கர அமைப்பு (172 மிமி) மற்றும் Pro-Ride TM சுதந்திரமாக செயல்படும் சஸ்பென்ஷன் அமைப்பு எதிர்பார்க்க முடியாத அளவுக்கு மென்மையான வாகனம் ஓட்டும் தரத்தினை வழங்குகிறது. மல்டிக்ஸ் கடுமையான சாலைகளில் செல்லும்பொது கூட மென்மையான நகரின் சாலைகளில் செல்வதைப் போன்ற உணர்வினை வழங்குகிறது.

வசதி

தாராளமான கேபின் இடவசதி xபோதுமான பொருளை எடுத்துச்செல்லும் இடவசதி x வாகனத்தில் மென்மையாக பயணிக்கும் தரம்
122 மிமி கால் வைக்கும் இடவசதி மற்றும் போதுமான அளவு கேபின் இடவசதியுடன், மல்டிக்ஸ் நீண்ட-தூர மற்றும் அன்றாடப் பயணத்திற்கும் மிகவும் பொருத்தமானதாகும். இதில் 5 நபர்கள் வரை உட்காரலாம். இதன் மாற்றத்தக்க இருக்கைகளை தொழில் சம்மந்தமான பயணங்களுக்காக கூடுதல் இடவசதியை உருவாக்க பயன்படுத்திக் கொள்ளலாம். இதனை பள்ளம் மேடற்ற பயணத்துடன் சேர்த்தீர்கள் என்றால் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு வசதியை நீங்கள் பெறுவீர்கள்.

பாதுகாப்பு

வலிமையான உருளை வடிவிலான கட்டமைப்பு xதலைசிறந்த கையாளும் வசதி x சேதத்திலிருந்து பாதுகாப்பு
மல்டிக்ஸின் பாடி நீண்டகாலம் நீடிக்க வல்லது மேலும் சேதத்திலிருந்து பாதுகாக்கப்பட்டது. இதன் உருளை வடிவிலான கட்டமைப்பு பெரும்பாலான அடிகள், பள்ளம் மேடுகளில் குதித்தல் மற்றும் மோதல்கள் ஆகியவற்றை தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மல்டிக்ஸின் உறுதியான உள் கட்டமைப்பு பயணிகளை சிறந்த பாதுகாக்கப்பட்ட நிலையில் வைக்கிறது. இதனை முறையாக கையாளுவதன் மூலமாக, மிகவும் கடுமையான நிலப்பரப்பினையும் மல்டிக்ஸ் எளிமையாக சமாளிக்க உதவுகிறது, அதன் மூலம் பாதுகாப்பினை ஒரு நிரந்தரமான அமைப்பாக்குகிறது.

சிக்கனம்

டீசல் இன்ஜின் x அதிக மைலேஜ் x குறைந்த பராமரிப்பு
இந்த நான்கு-ஸ்ட்ரோக், டைரக்ட்-இன்ஜெக்ஷன் BS III டீசல் இன்ஜின் 28 kmpl.* என்கின்ற மைலேஜை வழங்குகிறது. இதன் பாடி Flexituff TM, என்கின்ற மிகவும் நீடித்து வரக்கூடிய பொருளால் உருவாக்கப்பட்டுள்ளது, இது துரு பிடிக்காது மேலும் குறைந்த செலவில் இதனை எளிதாக பழுதுபார்க்க முடியும். மல்டிக்ஸிற்கு குறைவான கவனம் செலுத்தினாலே போதும், சாலையில் இருந்தாலும் சாலையில் இல்லாவிட்டாலும் ஒரு உறுதியான தரத்தினை வழங்குகிறது.

*1989ஆம் ஆண்டின் CMVR இல் விதி 115இன் கீழ் ARAI மூலமாக சான்றளிக்கப்பட்டதைப் போல்

ஸ்டைலிங்

உருளை வடிவிலான பிரேம் x திரண்டு நிற்கும் கோடுகள் x 4 நிறங்கள்
உறுதியான கோடுகள் மற்றும் கூர்மையான கோணங்கள் ஆகியவை மல்டிக்ஸின் உருளை வடிவிலான பாடி கட்டமைப்பினைக் குறிக்கின்றன. இந்த வடிவமைப்பு அதன் உயரம் மற்றும் உறுதித்தன்மையை மேம்படுத்துகிறது. 4 நிறங்களிலும் கிடைக்கிறது.*

செஞ்சிவப்பு
வெளிர் மஞ்சள்
தூய்மையான வெள்ளை
சாஃப்ட் சில்வர்
 
*AX+ செஞ்சிவப்பு மற்றும் தூய்மையான வெள்ளை ஆகிய நிறங்களில் மட்டுமே கிடைக்கிறது. MX அனைத்து 4 நிறங்களிலும் கிடைக்கிறது.

பவர் ஜெனரேஷன்

உபயோகம் x பல்வேறு பயன்பாடு x மின்சாரம்
ஒரு சக்தியை உற்பத்தி செய்யும் சாதனமான, X-போர்ட்TM transforms Multix into an adaptable power generator. மல்டிக்ஸை 3 கிலோவாட்டுகள் மின்சாரத்தை உற்பத்தி செய்ய உதவி செய்கிறது. அதனால் நீங்கள் உங்களது வீடுகளுக்கு, தண்ணீர் பம்புகளுக்கு, இசை சாதனங்களுக்கு, பதரடிக்கும் காற்றாடிகளுக்கு, வைக்கோல் வெட்டும் கருவிகளுக்கு மற்றும் இதர அவசியமான கருவிகளுக்கு சக்தியளிக்க முடியும். இது ஒரு வாகனம் மட்டுமல்ல, இது ஒரு மின்சக்தி மையமாகும். You decide.

இடவசதி

3-நிமிட இருக்கை அமைப்புமுறை x குடும்பம் x தொழில்
மல்டிக்ஸ் 5 நபர்களைக் கொண்ட ஒரு குடும்பத்தை சுமந்து செல்லும் நிலையில் இருந்து உங்களது தொழிலுக்கான கருவிகளை எடுத்துச் செல்லும் நிலைக்கு 3 நிமிடங்களில் மாறிவிடும். இது ஒன்று, இரண்டு, மூன்று என்று சொல்வதைப் போன்று எளிதானது.

1. ஊக்குகளைக் கழற்றுங்கள் +பின்பக்க இருக்கைளை அகற்றுங்கள்
2. பின்பக்க கண்ணாடியை கழற்றுங்கள் +பின்பக்க இருக்கையை தரையில் மடக்கி வைத்திடுங்கள் +இருக்கையை அதன் இடத்தில் பொருத்துங்கள்
3. போதுமான அளவுக்கு பொருட்களை எடுத்துச் செல்லும் வசதிக்காக பின்பக்க உறையை அகற்றுங்கள்.

அனைத்து சாலையிலும் செல்லும் ஆற்றல்

தரையில் இருந்து உயரமான சக்கர அமைப்பு x ப்ரோ ரைடு TM சஸ்பென்ஷன் அமைப்பு x இந்திய சாலைகள்
தரையில் இருந்து உயரமான சக்கர அமைப்பு (172 மிமி) மற்றும் ப்ரோ ரைடு TM சுதந்திரமாக செயல்படும் சஸ்பென்ஷன் அமைப்பு எதிர்பார்க்க முடியாத அளவுக்கு மென்மையான வாகனம் ஓட்டும் தரத்தினை வழங்குகிறது. மல்டிக்ஸ் கடுமையான சாலைகளில் செல்லும்பொது கூட மென்மையான நகரின் சாலைகளில் செல்வதைப் போன்ற உணர்வினை வழங்குகிறது.

வசதி

தாராளமான கேபின் இடவசதி xபோதுமான பொருளை எடுத்துச்செல்லும் இடவசதி x
வாகனத்தில் மென்மையாக பயணிக்கும் தரம்

122 மிமி கால் வைக்கும் இடவசதி மற்றும் போதுமான அளவு கேபின் இடவசதியுடன், மல்டிக்ஸ் நீண்ட-தூர மற்றும் அன்றாடப் பயணத்திற்கும் மிகவும் பொருத்தமானதாகும். இதில் 5 நபர்கள் வரை உட்காரலாம். இதன் மாற்றத்தக்க இருக்கைகளை தொழில் சம்மந்தமான பயணங்களுக்காக கூடுதல் இடவசதியை உருவாக்க பயன்படுத்திக் கொள்ளலாம். இதனை பள்ளம் மேடற்ற பயணத்துடன் சேர்த்தீர்கள் என்றால் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு வசதியை நீங்கள் பெறுவீர்கள்.

பாதுகாப்பு

வலிமையான உருளை வடிவிலான கட்டமைப்பு x தலைசிறந்த கையாளும் வசதி x சேதத்திலிருந்து பாதுகாப்பு
மல்டிக்ஸின் பாடி நீண்டகாலம் நீடிக்க வல்லது மேலும் சேதத்திலிருந்து பாதுகாக்கப்பட்டது. இதன் உருளை வடிவிலான கட்டமைப்பு பெரும்பாலான அடிகள், பள்ளம் மேடுகளில் குதித்தல் மற்றும் மோதல்கள் ஆகியவற்றை தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மல்டிக்ஸின் உறுதியான உள் கட்டமைப்பு பயணிகளை சிறந்த பாதுகாக்கப்பட்ட நிலையில் வைக்கிறது. இதனை முறையாக கையாளுவதன் மூலமாக, மிகவும் கடுமையான நிலப்பரப்பினையும் மல்டிக்ஸ் எளிமையாக சமாளிக்க உதவுகிறது, அதன் மூலம் பாதுகாப்பினை ஒரு நிரந்தரமான அமைப்பாக்குகிறது

சிக்கனம்

டீசல் இன்ஜின் x அதிக மைலேஜ் x குறைந்த பராமரிப்பு
இந்த நான்கு-ஸ்ட்ரோக், டைரக்ட்-இன்ஜெக்ஷன் BS III டீசல் இன்ஜின் 28 kmpl.* இதன் பாடி ஃளெக்ஸிடஃப் TM, என்கின்ற மிகவும் நீடித்து வரக்கூடிய பொருளால் உருவாக்கப்பட்டுள்ளது, இது துரு பிடிக்காது மேலும் குறைந்த செலவில் இதனை எளிதாக பழுதுபார்க்க முடியும். மல்டிக்ஸிற்கு குறைவான கவனம் செலுத்தினாலே போதும், சாலையில் இருந்தாலும் சாலையில் இல்லாவிட்டாலும் ஒரு உறுதியான தரத்தினை வழங்குகிறது.

*1989ஆம் ஆண்டின் CMVR இல் விதி 115இன் கீழ் ARAI மூலமாக சான்றளிக்கப்பட்டதைப் போல்

ஸ்டைலிங்

உருளை வடிவிலான பிரேம் x திரண்டு நிற்கும் கோடுகள் x 4 நிறங்கள்
உறுதியான கோடுகள் மற்றும் கூர்மையான கோணங்கள் ஆகியவை மல்டிக்ஸின் உருளை வடிவிலான பாடி கட்டமைப்பினைக் குறிக்கின்றன. இந்த வடிவமைப்பு அதன் உயரம் மற்றும் உறுதித்தன்மையை மேம்படுத்துகிறது. 4 நிறங்களிலும் கிடைக்கிறது.*

செஞ்சிவப்பு
வெளிர் மஞ்சள்
தூய்மையான வெள்ளை
சாஃப்ட் சில்வர்
 
*AX+செஞ்சிவப்பு மற்றும் தூய்மையான வெள்ளை ஆகிய நிறங்களில் மட்டுமே கிடைக்கிறது. MX அனைத்து 4 நிறங்களிலும் கிடைக்கிறது.

Rotate back to portrait mode.